Tag: காங்கிரஸ்
பிரணாப் முகர்ஜி நல்லுடல் தகனம்
புதுடில்லி : நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) தனது 84-வது வயதில் காலமான இந்தியாவின் முன்னாள் அதிபரும், முன்னாள் நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜியின் நல்லுடல் இன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பிரணாப்...
பிரணாப் முகர்ஜி காலமானார்
புதுடில்லி : (கூடுதல் விவரங்களுடன்) இந்தியாவின் முன்னாள் அதிபரும், முன்னாள் நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் காலமானார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பிரணாப்...
நாடாளுமன்ற உறுப்பினர்-தொழிலதிபர் வசந்தகுமார் காலமானார்
சென்னை : காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் கொவிட்-19 தொற்று காரணமாக இன்று மாலை சென்னையில் காலமானார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக...
சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராகத் தொடர்கிறார்
புதுடில்லி : இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் அதன் இடைக்காலத் தலைவராக இருக்கும் சோனியா காந்தியே தலைவராகத் தொடர்வார் என...
சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார்
புதுடில்லி : இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருக்கும் சோனியா காந்தி நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) நடைபெறவிருக்கும் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் தனது பதவி விலகலை அறிவிப்பார் என...
கர்நாடகாவிற்குப் பிறகு மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?
ஜோதிராதித்ய சிந்தியாவின் பதவி விலகலைத் தொடர்ந்து, இருபது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி மருத்துவனையில் அனுமதி
உடல் நலக் குறைவால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதுடில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
திமுக – காங்கிரஸ் மீண்டும் சமாதானமாகி கைகோர்த்தன
கடந்த சில நாட்களாக முட்டலும் மோதலுமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த திமுக-காங்கிரஸ் தலைவர்கள் சனிக்கிழமையன்று நேரடி சந்திப்புகளின் மூலம் சமாதானமாகி மீண்டும் கைகோர்த்துச் செயல்படப் போவதாக அறிவித்துள்ளன.
திமுக-காங்கிரஸ் மோதல் : விரிவாகுமா? சரியாகுமா?
தமிழகக் காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் விரிசல் மேலும் விரிவாகுமா அல்லது இரண்டு கட்சிகளும் சமாதானமாகி நல்லிணக்கத்தைக் காணுமா என்ற ஆர்வம் தமிழக அரசியல் பார்வையாளர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
ஜார்கண்ட்: காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வெற்றி!
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்லுக்கான வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.