வயிற்றுவலியால் அவதிப்படுவதாக அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து உடல் பரிசோதனைக்காக அவர் புதுடில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மீதான உரையின்போதும் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை.
Comments