Tag: காங்கிரஸ்
ப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை – உச்ச நீதிமன்றம் வழங்கியது
105 நாட்களாக சிறை வாசம் அனுபவித்து வந்த இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய பிணையை (ஜாமீன்) இன்று புதன்கிழமை காலை வழங்கியது.
மலேசிய செம்பனை எண்ணெய்க்கு கட்டுப்பாடுகள் விதிக்காதீர்கள் –மோடிக்கு தமிழகக் காங்கிரஸ் கோரிக்கை
சென்னை – இந்தியாவின் பல வணிக அமைப்புகள் மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராகத் தடைகள் விதிக்க வேண்டும் என்ற நிலையில் அதற்கு நேர்மாறாக, “மலேசிய செம்பனை எண்ணெய்க்குத் தடை விதிக்காதீர்கள். அதனால், மலேசியாவில்...
நாங்குநேரியில் காங்கிரசின் ரூபி மனோகரன் களம் இறங்குகிறார்!
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ், குழுத் தலைவர் ரூபி மனோகரனை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி
சோனியா காந்தியை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக, அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு தேர்ந்தெடுத்துள்ளது.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் புதிய தலைவர் குறித்து முடிவு செய்யப்படும்!
டெல்லியில் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல், சோனியா நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!
புது டில்லி: கர்நாடாக, கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியும், பாஜக கட்சிக்கு தாவியும் வரும் நிலையில், ராகுல் மற்றும் சோனியா காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்...
“விலகியது விலகியதுதான்; வேறோருவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்” – ராகுல் காந்தி உறுதி
புதுடில்லி - நான் இனி காங்கிரஸ் தலைவரில்லை, காங்கிரஸ் பதவியிலிருந்து விலகியது விலகியதுதான், வேறொருவரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் பதவி விலகல்...
கராத்தே தியாகராஜன் காங்கிரசில் இருந்து இடைநீக்கம்
சென்னை - தமிழகக் காங்கிரசின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் கராத்தே தியாகராஜன் (படம்) காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
கட்சிக்கு எதிராகச் செயல்பட்டார் என்ற காரணத்திற்காக அவர் கட்சியில் இருந்து...
ராகுல் பதவி விலகுவது தள்ளி போகலாம், ஆயினும் மாற்றம் நடந்தே தீரும்!- கட்சி வட்டாரம்
புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை அடைந்ததன் விளைவாக, கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் முன்னர் ராகுல், கட்சியின் தலைவர் பதவியிலிருந்து...
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்வார்!
புதுடில்லி - (மலேசிய நேரம் மாலை 6.40 மணி நிலவரம்) இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பேச்சாளர் கே.சி.வேணுகோபால், பொதுத் தேர்தல் முடிவுகளுக்குத்...