Home இந்தியா அசாம்: பாஜக 79- காங்கிரஸ் 47 இடங்களில் முன்னிலை

அசாம்: பாஜக 79- காங்கிரஸ் 47 இடங்களில் முன்னிலை

619
0
SHARE
Ad

திஸ்பூர்: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கையில், அசாம் மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

அங்கு தொடர்ந்து பாஜக முன்னணியில் உள்ளது. 79 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளிலும் பிற கட்சிகள் ஒரு தொகுதியிலும் முன்னணியில் உள்ளன.