Tag: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016
மே 23இல் தஞ்சை, அரவக் குறிச்சி தேர்தல்கள் நடைபெறாது!
சென்னை - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தஞ்சாவூர், அரவக் குறிச்சி தேர்தல்கள் மே 23ஆம் தேதி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல்களையும் ரத்து செய்யவேண்டும் எனத் தாக்கல்...
அதிகாரபூர்வ இறுதி முடிவுகள்: அதிமுக: 134 – திமுக : 89 – காங்கிரஸ்:...
சென்னை - தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி நிலவர அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:
அதிமுக - 134
திமுக - 89
காங்கிரஸ் - 08
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்...
“நல்லுறவு மேலோங்கப் பாடுபடுவோம்” ஜெயலலிதாவுக்கு டாக்டர் சுப்ரா வாழ்த்து!
கோலாலம்பூர் – தமிழகத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும் ஜெயலலிதாவுக்கு மஇகா சார்பிலும், மலேசியத் தமிழர்கள் சார்பிலும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்...
தமிழகத் தேர்தல் 6.15 மணி நிலவரம்: அதிமுக 134; திமுக 97 – மே...
ஆர். கே. நகரில் ஜெயலலிதா வெற்றி.
கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் வெற்றி.
அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, எதிர்வரும் மே 23-ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கின்றார்.
இதே...
“எனது இறுதி மூச்சு வரை தமிழக மக்களுக்காகப் பாடுபடுவேன்” ஜெயலலிதா நன்றி!
சென்னை – அதிமுக பெரும்பான்மை பெற்று விட்டது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா தமிழக மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ஜெயலலிதா இல்லத்தில் பலரும் வரிசையாக வந்து பூக்கூடைகள்...
(4.15 மணி நிலவரம்) தமிழக தேர்தல் : அதிமுக 131 – திமுக 99...
அதிமுக 8 இடங்களிலும், திமுக 8 இடங்களிலும் அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சுழியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு வெற்றி.
சோழவந்தான் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் வெற்றி.
பவானி...
(3.45 மணி நிலவரம்) தமிழக தேர்தல்: அதிமுக 125; திமுக கூட்டணி 95: தேமுதிக...
அதிமுக 125; திமுக கூட்டணி 95: தேமுதிக 0: பாஜக 0: பாமக 1 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
6 இடங்களில் அதிமுக வெற்றி, 4 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி.
...
இரண்டு ‘அம்மாக்களும்’ வெற்றி – தமிழகத்தில் ‘ஜெ’ – மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி!
இந்தியாவில் நடைபெற்ற நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வரும் நிலையில், இரண்டு மாநிலங்களில் மீண்டும் பெண் முதல்வர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அம்மா என்றால் ஜெயலலிதாதான். அவரது தலைமையிலான கூட்டணி...
தமிழக தேர்தல்: அதிமுக 136; திமுக கூட்டணி 86: தேமுதிக 0: பாஜக 0:...
அதிமுக 136; திமுக கூட்டணி 86: தேமுதிக கூட்டணி 0: பாஜக 0; பாமக 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில்...
தமிழக தேர்தல் : அதிமுக 135; திமுக கூட்டணி 78: பாமக 5 இடங்களில்...
அதிமுக 135; திமுக கூட்டணி 78: பாமக 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
போடிநாயக்கனூரில் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் உள்ளார்.
கடலூர் தொகுதியில் நாம் தமிழர் முதல்வர் வேட்பாளர் சீமான் பின்னடைவு.
...