Home Featured தமிழ் நாடு (4.15 மணி நிலவரம்) தமிழக தேர்தல் : அதிமுக 131 – திமுக 99 இடங்களிலும்...

(4.15 மணி நிலவரம்) தமிழக தேர்தல் : அதிமுக 131 – திமுக 99 இடங்களிலும் வெற்றி!

600
0
SHARE
Ad

tamil-nadu111

  • அதிமுக 8 இடங்களிலும், திமுக 8 இடங்களிலும் அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திருச்சுழியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு வெற்றி.
  • சோழவந்தான் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் வெற்றி.
  • பவானி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பண்ணன் வெற்றி.
  • பாளையங்கோட்டையில் திமுக வேட்பாளர் மைதீன்கான் வெற்றி.
  • உதகமண்டலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் வெற்றி.
  • மயிலாடுதுறையில் அதிமுக இராதாகிருஷ்ணன் வெற்றி.
  • அதிமுக 41.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது
  • திமுக 30.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
  • காங்கிரஸ் 6.8 சதவீத வாக்குகள் பெற்றிருக்கின்றது.
  • பாமக 5.8 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கின்றது.
  • தமிழ் மாநிலக் காங்கிரஸ் வெறும் 1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
  • கலைஞர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் 68,587 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 13வது முறையாக, 92வது வயதில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றுள்ளார். 1,21,196 வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.