Home Featured தமிழ் நாடு (3.45 மணி நிலவரம்) தமிழக தேர்தல்: அதிமுக 125; திமுக கூட்டணி 95: தேமுதிக 0:...

(3.45 மணி நிலவரம்) தமிழக தேர்தல்: அதிமுக 125; திமுக கூட்டணி 95: தேமுதிக 0: பாஜக 0: பாமக 1 – முன்னிலை!

652
0
SHARE
Ad

tamil-nadu-polls-759

  • அதிமுக 125; திமுக கூட்டணி 95: தேமுதிக 0: பாஜக 0: பாமக 1 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
  • 6 இடங்களில் அதிமுக வெற்றி, 4 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி.
  • காட்பாடி தொகுதியில் திமுக துரைமுருகன் வெற்றிபெற்று 7-ஆவது முறையாக சட்டமன்ற உறிப்பினரானார்.
  • மேலூரில் அதிமுக வேட்பாளர் செல்வம் வெற்றி.
  • சென்னை போயஸ் கார்டனில் அதிமுகவினர் கொண்டாட்டம்.
  • சங்ககிரியில் அதிமுக வேட்பாளர் ராஜா வெற்றி.
  • ஒரத்தநாட்டில் திமுக வெற்றி.
  • சோழவந்தான் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் வெற்றி.
  • அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கம் தோல்வி.
  • கூடலூரில் திமுக திராவிட மணி வெற்றி.
  • பூம்புகாரில் அதிமுக பவுன்ராஜ் வெற்றி.
  • திமுக-அதிமுக இடையே 13 தொகுதிகளில் இழுபறி.
  • வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி.
  • தேர்தல் வாக்குறிதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் – ஜெயலலிதா அறிவிப்பு.
  • திமுக குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் மக்கள் -ஜெயலலிதா.
  • நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் எச்.வசந்தகுமார் வெற்றி.
  • ஜெயலலிதாவிற்கு ஒரிசா முதல்வர் வாழ்த்து.
  • ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக பா. வளர்மதி முன்னிலை.
  • விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக உமா மகேஸ்வரி வெற்றி.
  • ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா வாழ்த்து.
  • “என்னை ஒதுக்கினால் இதுதான் நடக்கும்” – என முக.அழகிரி கூறியுள்ளார் என ஒரு தகவல் ஊடகம் தெரிவித்துள்ளது.