Home Featured உலகம் 69 பேருடன் எகிப்து விமானம் விபத்திற்குள்ளானது!

69 பேருடன் எகிப்து விமானம் விபத்திற்குள்ளானது!

544
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512பாரீஸ் – 69 பேருடன் மாயமான எகிப்துஏர் விமானம் எம்எஸ்804 கடலில் விழுந்து நொறுங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தற்போது விமானத்தின் பாகங்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

பாரீசிலிருந்து உள்நாட்டு நேரம் 23:09 மணிக்கு கிளம்பிய விமானம், வானில் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, ரேடாரில் இருந்து மறைந்தது என்றும், அதன் பின்னர் 90 நிமிடங்கள் கழித்து அவ்விமானத்தில் இருந்து அவசர சமிக்ஞைகள் வெளியாகியுள்ளன என்றும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice