Home Featured உலகம் எகிப்து ஏர் விபத்து: இன்னும் சில மணி நேரங்களில் ‘உண்மை’ தெரிந்துவிடும்!

எகிப்து ஏர் விபத்து: இன்னும் சில மணி நேரங்களில் ‘உண்மை’ தெரிந்துவிடும்!

659
0
SHARE
Ad

EgyptAir-planeகெய்ரோ – எகிப்து ஏர் விமானம் எம்எஸ்804-ன் கறுப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுவிட்டதாக எகிப்து விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இன்னும் சில மணி நேரங்களில் எகிப்து ஏர் விமானத்தின் விமானிகள் அறையில் கடைசி நிமிட உரையாடல்கள் அறிந்து கொள்ளப்பட்டு, அதன் மூலம் ‘உண்மையாக’ விமானத்திற்கு என்ன தான் நேர்ந்தது என்று தெரிந்துவிடும் என கூறப்பட்டுள்ளது.

 

#TamilSchoolmychoice