Home Featured நாடு பூச்சோங் குண்டுவெடிப்பு: தீவிரவாதச் செயல் காரணமல்ல!

பூச்சோங் குண்டுவெடிப்பு: தீவிரவாதச் செயல் காரணமல்ல!

691
0
SHARE
Ad

modiva explosionசெர்டாங் – பூச்சோங் ஐஓஐ போலேவார்ட் என்ற இடத்தில் இன்று அதிகாலை நடந்த குண்டுவெடிப்பிற்கு, தீவிரவாதச் சதிச்செயல் காரணமல்ல என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தொழில் ரீதியான பழிவாங்கல் அல்லது தனிமனிதனைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருவதாக சிலாங்கூர் துணை சிபிஓ துணை ஆணையர் டத்தோ அப்துல் ரஹிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு கொலை முயற்சியாகக் கருதப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice