Home Tags பூச்சோங்

Tag: பூச்சோங்

தேர்தல் 14: கோபிந்த் சிங் டியோ மீண்டும் பூச்சோங்கில் போட்டி!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, மீண்டும் பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியிலேயே போட்டியிடுவார் என ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். முன்னதாக...

பூச்சோங்: கோபிந்த் சிங்கிற்குப் பதிலாக அவரது தங்கை சங்கீத் கவுர்

கோலாலம்பூர் – ஜசெகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் இந்த முறை ஜோகூர் மாநிலத்தை மையமாக வைத்துப் போட்டியிடுவார்கள் என்ற ஆரூடங்களுக்கு மத்தியில் பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ ஜோகூரில்...

பூச்சோங் பாலியல் சம்பவம்: 2-வது சந்தேக நபர் 12-வது மாடியிலிருந்து குதித்து மரணம்!

செர்டாங் - கடந்த வாரம் பூச்சோங் பண்டார் கின்ராராவில் உள்ள சூதாட்ட விடுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் ஒருவரை இரு நபர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, கொள்ளையடித்த சம்பவத்தில் ஏற்கனவே ஒரு சந்தேக...

பூச்சோங் பாலியல் வல்லுறவு சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்!

செர்டாங் - கடந்த வாரம் வியாழக்கிழமை பூச்சோங் பண்டார் கின்ராராவில் சூதாட்ட விடுதி ஒன்றில், இரு கொள்ளையர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் செவ்வாய்க்கிழமை காவல்துறையில் புகார் அளித்தார். இது குறித்து செர்டாங் ஓசிபிடி...

பூச்சோங் கொள்ளை, பாலியல் சம்பவம்: இருவரின் அடையாளம் தெரிந்தது!

பூச்சோங் - கடந்த வியாழக்கிழமை பூச்சோங் பண்டார் கின்ராராவில் நடந்த கொள்ளை மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் இருவரைக் காவல்துறை அடையாளம் கண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன் நட்பு ஊடகங்களில் பரவிய...

பூச்சோங் டெஸ்கோவில் 1 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

செர்டாங் - இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில், பூச்சோங் டெஸ்கோவில் உள்ள நகைக் கடையில், துப்பாக்கியுடன் புகுந்த 6 பேர், அங்கிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பொதுமக்கள் முன்னிலையில் துணிச்சலாக இக்கொள்ளைச் சம்பவம்...

பூச்சோங்கில் வெடிகுண்டு இருந்ததாக வந்தத் தகவல் வதந்தி – காவல்துறை அறிவிப்பு!

கோலாலம்பூர் - பூச்சோங் பெர்மாய் அருகே உள்ள சுற்று வளைவில் வெடிகுண்டு புதைக்கப்பட்டிருப்பதாக இன்று வெள்ளிக்கிழமை பேஸ்புக், வாட்சாப் போன்ற நட்பு ஊடகங்களில் பரவிய தகவலை மலேசியக் காவல்துறை மறுத்துள்ளது. குறிப்பிடத்தக்க அந்த இடத்தில்...

பூச்சோங் குண்டுவெடிப்பு: தீவிரவாதச் செயல் காரணமல்ல!

செர்டாங் - பூச்சோங் ஐஓஐ போலேவார்ட் என்ற இடத்தில் இன்று அதிகாலை நடந்த குண்டுவெடிப்பிற்கு, தீவிரவாதச் சதிச்செயல் காரணமல்ல என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. தொழில் ரீதியான பழிவாங்கல் அல்லது தனிமனிதனைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்...

பூச்சோங்கில் குண்டுவெடிப்பு – 8 பேர் காயம்!

செர்டாங் - பூசோங் ஐஓஐ போலேவார்ட் என்ற இடத்தில் நேற்று இரவு இன்று அதிகாலை ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 8 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் அதிகாலை 2.15 மணியளவில் நடந்ததாக சிலாங்கூர் துணை சிபிஓ...

ஜ.செ.க சார்பாக கோத்தா ஆலம் ஷாவில் ஹிண்டாராப் கணபதி – பூச்சோங்கில் கோபிந்த் சிங்...

கோலாலம்பூர், ஏப்ரல்19- சிலாங்கூர் மாநிலத்தில் ஜ.செ.க கட்சி 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 15 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது. அத்தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைமை செயலாளர் லிம் குவான் எங் நேற்று அறிவித்தார். அதன்படி,...