Home Tags எகிப்துஏர்

Tag: எகிப்துஏர்

எகிப்து ஏர் விபத்து: கறுப்புப் பெட்டியில் புகை எச்சரிக்கை ஒலிப் பதிவு!

கெய்ரோ - கடலில் விழுந்து நொறுங்கிய எகிப்து ஏர் விமானத்தின் மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டிகளின் தரவுகளை ஆய்வு செய்ததில், விமானம் கடலில் விழுந்து நொறுங்குவதற்கு முன் விமானத்தினுள் புகை வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக...

எகிப்து ஏர் விபத்து: இன்னும் சில மணி நேரங்களில் ‘உண்மை’ தெரிந்துவிடும்!

கெய்ரோ - எகிப்து ஏர் விமானம் எம்எஸ்804-ன் கறுப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுவிட்டதாக எகிப்து விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இன்னும் சில மணி நேரங்களில் எகிப்து ஏர் விமானத்தின்...

எகிப்து ஏர் கறுப்புப் பெட்டிகள்: கடைசி நேரப் பதிவுகளை மீட்க அதிகாரிகள் தீவிரம்!

கெய்ரோ - கடலில் விழுந்து நொறுங்கிய எகிப்து ஏர் எம்எஸ்804 விமானத்தின் இரண்டு சேதமடைந்த கறுப்புப் பெட்டிகளை மீட்டுள்ள அதிகாரிகள், விமானத்தின் கடைசி நேரப் பதிவுகளை அதன் மூலமாகக் கண்டறிய ஆய்வுகள் செய்து...

எகிப்து ஏர் விபத்து: விமானி அறையின் உரையாடல் பதிவு கண்டெடுக்கப்பட்டது!

கெய்ரோ - கடலில் விழுந்து விபத்துக்குள்ளான எகிப்து ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் முயற்சியில் விமானி அறையில் பதிவு செய்யப்பட்ட உரையாடல் கொண்ட கருவியை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர். அந்தக் கறுப்புப் பெட்டியின்...

எகிப்து விமானத்தில் குண்டு வெடித்திருக்கலாம் – விசாரணை அதிகாரிகள் தகவல்!

கெய்ரோ - இதுவரை கிடைக்கப்பட்டுள்ள மனித சடலங்களின் பாகங்களை ஆய்வு செய்த எகிப்து விசாரணை அதிகாரிகள், எகிப்துஏர் விமானம் எம்எஸ்804 வெடிகுண்டால் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவுவுக்கு வந்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் (Associated Press)...

எகிப்துஏர்: விபத்திற்கு முன் விமானத்தின் கழிவறையில் புகை எழுந்துள்ளது!

கெய்ரோ - மெடிடெரானியன் கடலில் விழுந்து நொறுங்குவதற்கு முன் எகிப்துஏர் விமானம் 804-ல் புகை ஏற்பட்டதற்கான சமிக்ஞைகள் கிடைத்துள்ளதாக விமானத் தரவு அறிக்கைகள் கூறுகின்றன. விமானப் போக்குவரத்தைக் கண்காணித்து வரும் ஏவியேசன் ஹெரால்டு (Aviation...

எகிப்து ஏர் : உடல் பாகங்கள், உடைந்த விமானப் பகுதிகள் காணப்பட்டன!

கெய்ரோ: விபத்துக்குள்ளானதாக நம்பப்படும் எகிப்து ஏர் 804 விமானத்தைத் தேடும் பணிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து வரும் வேளையில், கடல் பகுதியில் சிதறிய உடல் பாகங்கள், உடைந்த விமானப் பகுதிகள் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம்...

எகிப்து ஏர் – உடைந்த பாகங்கள் கடலில் காணப்பட்டன!

கெய்ரோ - நேற்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட எகிப்து ஏர் விமானத்தின் உடைந்த பாகங்கள் எகிப்தின் அலெக்சாண்டிரியா நகரிலிருந்து வடக்கில்  290 கிலோமீட்டர் மைல் தொலைவிலுள்ள கடல் பகுதியில் காணப்படுவதாக எகிப்திய இராணுவம்...

எகிப்து ஏர் 804 : குண்டுவெடிப்பினால்தான் விமானம் விழுந்திருக்கும்! இறுதி நிலவரச் செய்திகள்!

கெய்ரோ - நேற்று காணாமல் போன எகிப்து ஏர் விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட நிலவரங்கள் பின்வருமாறு: நேற்று கடலில் காணப்பட்டதாகக் கூறப்பட்ட உடைந்த விமானப் பாகங்கள் எகிப்து ஏர்...

எகிப்துஏர் விபத்து: தீவிரவாதச் சதி காரணமாக இருக்கலாம் – அதிகாரிகள் தகவல்!

கெய்ரோ - 66 பேருடன் பாரீசிலிருந்து கெய்ரோ நோக்கிச் சென்ற எகிப்துஏர் விமானம் 804, ரேடார் தொடர்பிலிருந்து விடுபட்டு, மெடிடெரானியன் கடலில் விழுந்து நொறுங்கியதற்கு தீவிரவாதச் செயல்கள் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இது...