Home Featured உலகம் எகிப்து ஏர் – உடைந்த பாகங்கள் கடலில் காணப்பட்டன! Featured உலகம்Sliderஉலகம் எகிப்து ஏர் – உடைந்த பாகங்கள் கடலில் காணப்பட்டன! May 20, 2016 540 0 SHARE Facebook Twitter Ad கெய்ரோ – நேற்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட எகிப்து ஏர் விமானத்தின் உடைந்த பாகங்கள் எகிப்தின் அலெக்சாண்டிரியா நகரிலிருந்து வடக்கில் 290 கிலோமீட்டர் மைல் தொலைவிலுள்ள கடல் பகுதியில் காணப்படுவதாக எகிப்திய இராணுவம் அறிவித்துள்ளது.