Home Featured தமிழ் நாடு எதிர்கட்சித் தலைவராகிறார் ஸ்டாலின்!

எதிர்கட்சித் தலைவராகிறார் ஸ்டாலின்!

1258
0
SHARE
Ad

stalinசென்னை – சென்னையில் இன்று நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் கட்சியினரால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக அவர் செயல்படவுள்ளார்.

மேலும் சட்டமன்றத்தில் திமுக குழு துணைத் தலைவராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சிக் கொறடாவாக சக்கரபாணியும், துணைக் கொறடாவாக கு.பிச்சாண்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.