Home Featured தமிழ் நாடு மே 23இல் தஞ்சை, அரவக் குறிச்சி தேர்தல்கள் நடைபெறாது!

மே 23இல் தஞ்சை, அரவக் குறிச்சி தேர்தல்கள் நடைபெறாது!

665
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சென்னை – மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தஞ்சாவூர், அரவக் குறிச்சி தேர்தல்கள் மே 23ஆம் தேதி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல்களையும் ரத்து செய்யவேண்டும் எனத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

வேட்பாளர்களிடம் கலந்தாலோசித்த பின்னர், புதிய தேர்தல் வாக்களிப்பு தேதி அறிவிக்கப்படும்.

(மேலும் விவரங்கள் தொடரும்)