Home Tags தஞ்சாவூர் சட்டமன்றம்

Tag: தஞ்சாவூர் சட்டமன்றம்

தஞ்சையில் அதிமுக வெற்றி! (இறுதி நிலவர கூடுதல் தகவல்கள்)

தஞ்சாவூர் - (இறுதி நிலவர கூடுதல் தகவல்களுடன்) அதிமுக வேட்பாளர் ரங்கசாமி (படம்) தஞ்சாவூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றுள்ளார். அவர் இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கான...

3 தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல்களை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கிறது!

சென்னை - பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் தஞ்சாவூர், அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என மக்கள் நலக் கூட்டணி அறிவித்துள்ளது. அந்தக் கூட்டணியின் சார்பாக...

ஜெயலலிதா அனுதாப வாக்குகள் –3 இடைத் தேர்தல்களிலும் அதிமுகவுக்கு வெற்றியைக் கொண்டு வருமா?

சென்னை – உள்ளாட்சித் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சற்றே சோர்வடைந்திருந்த தமிழக தேர்தல் களத்தில், அரவக் குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற இடைத் தேர்தல்களும் எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி...

தஞ்சை, அரவக் குறிச்சி தேர்தல்கள் ரத்து!

சென்னை - தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளில், இன்னும் நடத்தப்படாமல் இருக்கும் தஞ்சை, அரவக் குறிச்சி என்ற இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல்களை தமிழகத் தேர்தல் ஆணையம் காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது. இதற்கு முன்பாக...

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்கள் மே 23ஆம் தேதியே நடைபெறவேண்டும் – திமுக வழக்கை இன்று...

சென்னை - தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்களை ஜூன் 13ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளதைத் தொடர்ந்து அந்த முடிவை எதிர்த்து, திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கை...

தமிழகம்: தஞ்சை, அரவக் குறிச்சி தேர்தல்கள் ஜூன் 13இல் நடைபெறும்!

சென்னை - ஒத்தி வைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஜூன் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நடைமுறையில் இல்லாத வழக்கமாக, வாக்கு எண்ணிக்கை எப்போதும் நடைபெறும் என்பது...

மே 23இல் தஞ்சை, அரவக் குறிச்சி தேர்தல்கள் நடைபெறாது!

சென்னை - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தஞ்சாவூர், அரவக் குறிச்சி தேர்தல்கள் மே 23ஆம் தேதி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல்களையும் ரத்து செய்யவேண்டும் எனத் தாக்கல்...

தமிழகத் தேர்தல்: தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி தேர்தலும் மே 23ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

சென்னை - தமிழகத்தில் அரவக்குறிச்சி சட்டமன்றத்துக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அதிரடியாக, தஞ்சாவூர் சட்டமன்றத்துக்கான தேர்தலையும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. இன்று தஞ்சாவூர் சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெறாது என்றும், பதிலாக...