Home Featured தமிழ் நாடு 3 தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல்களை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கிறது!

3 தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல்களை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கிறது!

898
0
SHARE
Ad

vaiko_34

சென்னை – பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் தஞ்சாவூர், அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என மக்கள் நலக் கூட்டணி அறிவித்துள்ளது.

அந்தக் கூட்டணியின் சார்பாக வைகோ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice