Home Tags மக்கள் நலக் கூட்டணி

Tag: மக்கள் நலக் கூட்டணி

3 தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல்களை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கிறது!

சென்னை - பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் தஞ்சாவூர், அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என மக்கள் நலக் கூட்டணி அறிவித்துள்ளது. அந்தக் கூட்டணியின் சார்பாக...

உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக–மக்கள் நலக் கூட்டணி தொடரும் – வைகோ அதிரடி!

மதுரை - தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என அதன் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கூறினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக, தேமுதிக,...

மக்கள் நலக்கூட்டணி தோல்வியடையும் என எதிர்பார்த்தேன் – வைகோ அதிரடி!

சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி தோல்வி அடையும் என்று எதிர்பார்த்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழக தேர்தலில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக்...

விஜயகாந்துடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு!

சென்னை - தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில், கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில்...

தமிழகப் பார்வை: தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி இறுதி நேரத்தில் பின்னடைவு கண்டது...

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் விசுவரூபம் எடுக்க – இந்த முறை தமிழகத் தேர்தலில் ஒரு...

வைகோவை கொலை செய்ய திமுக-வினர் முயற்சி – முத்தரசன் குற்றச்சாட்டு!

சென்னை - 6 கட்சிகளை ஒருங்கிணைத்து மக்கள் நலக் கூட்டணியாக மாற்றிய வைகோ மீது எரிச்சலடைந்த திமுக, அவரைக் கொலை செய்ய முயற்சி செய்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்...

உளறும் ஜெயலலிதா; பரதேசி சீமான்; சாவு ஊர்வலம்தான் மக்கள் நலக்கூட்டணி – இளங்கோவன் விமர்சனத்தால்...

மதுரை – பொதுவாக ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அந்தக் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களைத் தனது பிரச்சாரங்கள், விமர்சனங்களின் வழி உதவி செய்வார். ஆனால் தமிழகக் காங்கிரஸ் தலைவராக இருக்கும்...

மக்கள் நலக்கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு!

சென்னை - மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது. 80 பக்கங்கள் கொண்ட  தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். அவருடன் விடுதலைச் சிறுத்தை...

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – வைகோ திடீர் அறிவிப்பு!

சென்னை - வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார். இது அவரது கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,...

ஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி போட்டி; காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன்!

சென்னை - மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் சட்டப் பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கல்வியாளர் வசந்திதேவியை...