Home Featured தமிழ் நாடு வைகோவை கொலை செய்ய திமுக-வினர் முயற்சி – முத்தரசன் குற்றச்சாட்டு!

வைகோவை கொலை செய்ய திமுக-வினர் முயற்சி – முத்தரசன் குற்றச்சாட்டு!

833
0
SHARE
Ad

????????????????????????????????????

சென்னை – 6 கட்சிகளை ஒருங்கிணைத்து மக்கள் நலக் கூட்டணியாக மாற்றிய வைகோ மீது எரிச்சலடைந்த திமுக, அவரைக் கொலை செய்ய முயற்சி செய்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி‌ருவாரூரில் வைகோ மீது திமுகவினர் தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும், இதேநிலை நீடித்தால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் முத்தரசன் எச்சரித்துள்ளார்.

#TamilSchoolmychoice