Home Featured தமிழ் நாடு தமிழக தேர்தல்: அதிமுக 136; திமுக கூட்டணி 86: தேமுதிக 0: பாஜக 0: பாமக...

தமிழக தேர்தல்: அதிமுக 136; திமுக கூட்டணி 86: தேமுதிக 0: பாஜக 0: பாமக 3 இடங்களில் முன்னிலை! மோடி ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து!

630
0
SHARE
Ad

tamilnadu Election result

  • அதிமுக 136; திமுக கூட்டணி 86: தேமுதிக கூட்டணி 0: பாஜக 0; பாமக 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
  • தொடர்ந்து கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
  • சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு இடங்களில் கூட முன்னிலை இல்லை.
  • பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறியுள்ளார். மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியதைத் தெரிவித்துள்ளார்.
  • டைம்ஸ் நவ் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அன்புமணி இராமதாஸ் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கின்றார். இருப்பினும் பண பலத்தால்தான் அதிமுகவும், திமுகவும் இத்தனை தொகுதிகளை வெல்ல முடிந்தது என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
  • ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாஜகவின் பிரகாஜ் ஜவடேகர் “காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தோற்பதுதான் முக்கியம். ஒரு மாநிலத்தில் நாங்கள் வென்றிருக்கின்றோம். மற்ற மாநிலங்களில் எங்களின் நட்புறவான கட்சிகள் வென்றிருக்கின்றன” என்று கூறியுள்ளார்.