Home Featured தமிழ் நாடு தமிழக தேர்தல் : அதிமுக 135; திமுக கூட்டணி 78: பாமக 5 இடங்களில் முன்னிலை!

தமிழக தேர்தல் : அதிமுக 135; திமுக கூட்டணி 78: பாமக 5 இடங்களில் முன்னிலை!

618
0
SHARE
Ad

tamil-nadu-Election-result

  • அதிமுக 135; திமுக கூட்டணி 78: பாமக 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
  • போடிநாயக்கனூரில் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் உள்ளார்.
  • கடலூர் தொகுதியில் நாம் தமிழர் முதல்வர் வேட்பாளர் சீமான் பின்னடைவு.
  • வளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் விஜயதாரணி முன்னிலையில் உள்ளார்.
  • திருச்சி மேற்கில் திமுக கே.என்.நேரு முன்னிலையில் உள்ளார்.
  • திருச்செந்தூரில் நடிகர் சரத்குமார் பின்னடைவு.
  • திருவாடானை தொகுதியில் அதிமுக வேட்பாளர் நடிகர் கருணாஸ் முன்னிலையில் உள்ளார்.
  • காட்டுமன்னார் கோவிலில் தொல்.திருமாவளவன் பின்னடைவு.
  • சேப்பாக்கத்தில் திமுக ஜெ.அன்பழகன் முன்னிலை.
  • பென்னகரம் தொகுதியில் பாமக அன்புமணி ராமதாஸ் பின்னடைவு.
  • பாமக 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
  • விருகம்பாக்கத் தொகுதியில் பாஜக தமிழிசை சௌந்தராஜன் பின்னடைவு.
  • வேளச்சேரி தொகுதியில் திமுக வேட்பாளர் நடிகர் வாகை  சந்திரசேகர் முன்னிலையில் உள்ளார்.
  • ஆலந்தூரில் அதிமுக நத்தம் விஸ்வநாதன் பின்னடைவு.
  • நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் எச்.வசந்தகுமார் முன்னிலை.
  • பல்லாவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நடிகை சி.ஆர். சரஸ்வதி முன்னிலை.