Tag: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016
தேர்தல் விழிப்புணர்வு விளம்பரப் படத்தில் நடிக்க ரஜினிக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு!
சென்னை - சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையிலான விளம்பர படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்களிக்கும் கடமையை பொதுமக்கள் அனைவரும்...
3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்: எதிர்க்கட்சிகள் கூறும் எண்ணிக்கையோ 40 லட்சம்
சென்னை - மிக விரைவில் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ்...
சட்டமன்ற தேர்தலிலும் ‘என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா?’ வசனம்!
சென்னை - "என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா?" என்ற இந்த வாக்கியத்திற்கு அப்படி என்னதான் சக்தி வந்ததோ தெரியவில்லை. சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உருவான வசனம் அப்படியே நட்பு ஊடகங்களில் பரவி, சினிமாவில் பாடலாக...
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் சங்கம்!
சென்னை - சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. இனி தேர்தல் முடியும் வரை நாடகங்கள் போடுவதற்கு அந்தந்த உள்ளூர் நிர்வாகம் அனுமதிக்காது. இதனால் நாடகக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அதை தடுத்து நிறுத்துவதற்காக இன்று...
“திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யத் தயார்” – நக்மா அறிவிப்பு!
சென்னை - காங்கிரஸ் தலைமை அனுமதித்தால், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்று கிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா அறிவித்துள்ளார்.
திமுக விரும்பும் பட்சத்தில் அவர்களது வேட்பாளர்களை ஆதரித்து...
பிப்ரவரி 22 முதல் வேட்பாளர்களை நேர்காணல் செய்கிறார் கருணாநிதி!
சென்னை - எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல், வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக தலைமைக்...
எப்போது வேண்டுமானாலும் வெளிப்படுவார் இராஜதந்திரி கருணாநிதி!
சென்னை - தமிழகத்தில் கடந்த காலங்களில் போராட்டங்களாக இருந்தாலும் சரி, தேர்தலாக இருந்தாலும் சரி திமுக-வை தூக்கிப் பிடிப்பது அனுபவமான முதுமையும், ஆக்ரோஷமான இளைஞர் படையும் தான். ஆனால், திமுக-வின் தற்போதய நிலைமை...
234 தொகுதிகளிலும் போட்டி: இராமதாஸ், இளங்கோவன் அறிவிப்பு
சென்னை- வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் இராமதாஸ் (படம்) மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் சார்பில் 234...