Tag: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016
விஜயகாந்த் அறிவிப்பால் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது – குஷ்பு!
புதுடெல்லி - தனித்து போட்டி என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருப்பது காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று குஷ்பு கூறினார். நேற்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு டெல்லியில்...
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மீண்டும் நீக்கம்: ஜெயலலிதா முடிவால் அதிமுகவில் பரபரப்பு!
சென்னை - சென்னை மாவட்ட செயலாளர், தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்பட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை மீண்டும் பறித்து ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு...
திமுகவில் ஸ்டாலின் உள்ள வரை விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார் – மு.க.அழகிரி தகவல்!
சென்னை - திமுகவில் ஸ்டாலின் உள்ள வரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம்...
தனித்து போட்டியிடும் விஜயகாந்த் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன் – வைகோ!
சென்னை - வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனதார வரவேற்பதாக கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில்...
பாஜகவின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் அல்ல – பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்!
சென்னை - தமிழகத்தில் பாஜக கூட்டணியில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த தயார் என வெளியான செய்தியை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பாக சென்னை வந்த பிரகாஷ்...
விஜயகாந்த் கிண்டலடித்து சிங்கமுத்து நகைச்சுவை மிமிக்ரி! (கணொளியுடன்)
சென்னை - விஜயகாந்த், திமுக தலைவர் கருணாநிதியுடன் கூட்டணி பற்றி பேசினால் எப்படி இருக்கும் என்று மிமிக்ரி செய்து கிண்டலடித்துள்ளார் அதிமுக பேச்சாளர் நடிகர் சிங்கமுத்து.
விஜயகாந்த் பேசும் பேச்சு, அவருக்கு மட்டுமே புரிந்த...
தமிழக தேர்தலில் 50 பெண் வேட்பாளர்களை களமிறக்க ஜெயலலிதா முடிவு!
சென்னை - தமிழக சட்டசபை தேர்தலில் இம்முறை அதிமுக சார்பில் அதிகளவு 50 பெண் வேட்பாளர்களை களமிறக்க முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் வரும்...
விஜயகாந்த்-திருமாவளவன் தலைமையில் புதிய அணி அமைக்க பா.ஜ.க. திட்டம்!
சென்னை - தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி ஆகிய 3 அணிகள் உறுதியாகி விட்டன. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தி.மு.க. அணியில் சேர்க்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு...
விஜயகாந்த் நடவடிக்கைகளால் சரியும் தேமுதிக? குழப்பத்தில் தடுமாறும் தொண்டர்கள்!
சென்னை - கிங் மேக்கராக’ இருப்பதைவிட ‘கிங்’காக இருக்கவே விரும்புவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொல்கிறார். ஆனால், அவரது நிச்சயமற்ற நடவடிக்கைகளால் கட்சியின் அடிமட்டம் கலகலத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக...
மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி நடத்திய கலகலப்பான நேர்காணல்! (காணொளியுடன்)
சென்னை - வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஏராளமான திமுகவினர் அக்கட்சித் தலைமையிடம் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
அப்படி விருப்ப மனு கொடுத்தவர்களில் மு.க. ஸ்டாலினும் ஒருவர். அவரிடம் நேர்காணல் நடத்தி ...