Tag: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016
மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்!
சென்னை - மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக., 124 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும், மக்கள் நல கூட்டணி கட்சிகள் 110 இடங்களில்...
இன்று சென்னை செல்கிறார் அமித்ஷா! விஜயகாந்தை சந்திப்பாரா?
சென்னை - பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, இன்று சென்னை செல்லும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரத்தில், தே.மு.தி.க., விஷயத்தில், பா.ஜ.,...
தமிழகத் தேர்தலில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் – திமுக முடிவு!
சென்னை - திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர்...
எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் – வைகோ நேரில் அழைப்பு!
சென்னை - மக்கள் நலக் கூட்டணிக்கு விஜகாந்த் வர வேண்டும் என்று வைகோ மீண்டும் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் கூட்டணி மக்கள் நலக் கூட்டணி.
ஆரம்பத்திலிருந்தே...
கூட்டணி குறித்து பேசுவதாகக் கூறி ஸ்டாலின் சந்திப்பை ரத்து செய்த கார்த்திக்!
சென்னை - கூட்டணி தொடர்பாக திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து பேசவிருந்த நடிகர் கார்த்திக், நேற்று அந்த சந்திப்பை ரத்து செய்திருப்பது திமுக தரப்பை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. திமுக பொதுச்செயலாளர் ஸ்டாலினை கோபப்படுத்திவிட்டார்.
கார்த்திக், தி.மு.க...
சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை – உதயநிதி ஸ்டாலின் மறுப்பு!
சென்னை - தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட சபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர்...
கூட்டணி பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர் செல்வம் அணிக்குத் தடை – ஜெயலலிதா அதிரடி!
சென்னை - கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஜெயலலிதா தடை விதித்துள்ளார். நேற்றைய கூட்டத்தில் அவர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு...
தமிழக தேர்தலில் 33% பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு – விஜயகாந்த்!
சென்னை – தமிழக சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தே.மு.தி.க. தலைமை மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை விஜயகாந்த் தேர்வு செய்ய உள்ளதாக...
சரத்குமாருக்குப் போட்டியாக எர்ணாவூர் நாராயணன் புதிய கட்சி தொடங்கினார்!
சென்னை - கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்த சமத்துவ மக்கள் கட்சி, நெல்லை மாவட்டம் தென்காசி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
தென்காசி...
அதிமுக கூட்டணியில் 7 கட்சிகள்: தொகுதிகள் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடக்கம்!
சென்னை - அதிமுக கூட்டணியில் உள்ள 7 கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் தங்களுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார்...