Home Featured தமிழ் நாடு அதிகாரபூர்வ இறுதி முடிவுகள்: அதிமுக: 134 – திமுக : 89 – காங்கிரஸ்: 8...

அதிகாரபூர்வ இறுதி முடிவுகள்: அதிமுக: 134 – திமுக : 89 – காங்கிரஸ்: 8 – இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் – 01

540
0
SHARE
Ad

karunanidhi-jayalalithaசென்னை – தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி நிலவர அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:

அதிமுக  – 134

திமுக       –  89

காங்கிரஸ் – 08

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் – 01

மொத்தம் =  232 தொகுதிகள்

மேற்கண்ட முடிவுகளின்படி, திமுக-காங்கிரஸ்-இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கொண்ட கூட்டணி 95 தொகுதிகளைப் பெற்றிருக்கின்றது.

#TamilSchoolmychoice

அதிமுக தனித்த பெரும்பான்மையோடு 134 தொகுதிகளை வென்றிருக்கின்றது.

எஞ்சிய 2 தொகுதிகளான அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இரண்டு தொகுதிகளுக்கும் எதிர்வரும் மே 23ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 25இல் நடைபெறும்.

மே 23ஆம் தேதியே ஜெயலலிதா சென்னை நூற்றாண்டு விழா பல்கலைக் கழக மண்டபத்தில் தமிழக முதல்வராக ஆறாவது முறையாகப் பதவியேற்கின்றார்.