Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல் 6.15 மணி நிலவரம்: அதிமுக 134; திமுக 97 – மே 23...

தமிழகத் தேர்தல் 6.15 மணி நிலவரம்: அதிமுக 134; திமுக 97 – மே 23 இல் ஜெ பதவியேற்கிறார்!

585
0
SHARE
Ad

karunanidhi-jayalalitha

  • ஆர். கே. நகரில் ஜெயலலிதா வெற்றி.
  • கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் வெற்றி.
  • அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, எதிர்வரும் மே 23-ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கின்றார்.
  • இதே மே 23ஆம் தேதிதான் ஒத்தி வைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்களும் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  • வால்பாறை தொகுதியில் அதிமுகவின் கஸ்தூரி வாசு வெற்றி.
  • மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னராஜ் வெற்றி.
  • மதுரை தொகுதியில் திமுக வேட்பாளர் மூர்த்தி வெற்றி.
  • வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் வெற்றி.
  • வேடசெந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பரமசிவம் வெற்றி.
  • சென்னை அண்ணாநகர் தொகுதியில் அதிமுக அமைச்சர் கோகுல இந்திரா தோல்வி.
  • குன்னூரில் அதிமுக வெற்றி.
  • தி.நகர் தொகுதியில் அதிமுக வெற்றி.
  • எழும்பூர் தொகுதியில் திமுக வெற்றி.
  • ஆற்காடு தொகுதியில் திமுக வெற்றி.
  • சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ . அன்பழகன் வெற்றி.
  • ஒட்டன்சத்திரத்தில் திமுக வேட்பாளர் சக்கரபாணி வெற்றி.
  • விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி.
  • துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர் பாபு வெற்றி.
  • திருவிக நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் தாயகம் கவி வெற்றி.
  • கிள்ளியூரில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி.
  • வேலூர் மாவட்டம் ஆற்காடு தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.எஸ்.ஈஸ்வரப்பன் வெற்றி.
  • கே.வி குப்பத்தில் அதிமுக வேட்பாளர் லோகநாதன் வெற்றி.
  • வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன் வெற்றி.
  • திருமயம் தொகுதியில் திமுக வேட்பாளர் ரகுபதி வெற்றி.
  • பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் மொய்தீன்கான் வெற்றி.
  • எடப்பாடியில் அதிமுக வேட்பாளர் கே.பழனிச்சாமி வெற்றி.
  •  தி.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணன் வெற்றி.