Home Featured தமிழ் நாடு மேலும் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் – ஜெயலலிதா உத்தரவு!

மேலும் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் – ஜெயலலிதா உத்தரவு!

821
0
SHARE
Ad

4 admkசென்னை – தமிழகத்திற்கு மேலும் 4 புதிய அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சரவையை  விரிவாக்கம் செய்துள்ளார்.

அதன்படி, நிலோஃபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், சேவூர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல காதி, கிராமத் தொழில் துறை அமைச்சராக ஜி.பாஸ்கரன், கால்நடைத்துறை அமைச்சராக பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும், நாளை (புதன் கிழமை) இரவு ஏழுமணிக்கு பதவி ஏற்றுக்கொள்வார்கள்.