Tag: திருநாவுக்கரசர்
காங்கிரசால் கழற்றி விடப்பட்ட திருநாவுக்கரசு
சென்னை : எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் தீவிரமாக ஈடுபட்டு, அமைச்சராகவும் சட்டமன்ற அவைத் தலைவராகவும் பதவி வகித்தவர் திருநாவுக்கரசு. பின்னர் ஜெயலலிதாவுடன் கருத்து முரண்பாடு கொண்டு அதிமுகவில் இருந்து விலகி தனிக் கட்சி...
ரஜினி-திருநாவுக்கரசர்-திருமா சந்திப்பு பரபரப்பு
சென்னை - நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் ஒவ்வொரு அறிக்கையும், ஒவ்வொரு தலைவரின் உரைகளில் பொதிந்திருக்கும் மறைமுகத் தகவல்களும், சந்திப்புகளும் ஊடகங்களில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்று வருகின்றன.
அந்த வகையில் நேற்று...
தமிழக காங்கிரசின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி
சென்னை - கோஷ்டிப் பூசலுக்குப் பேர்போன தமிழகக் காங்கிரஸ் கட்சியில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், மீண்டும் ஒரு தலைமைத்துவ மாற்றம் நிகழ்ந்துள்ளது.
நீண்ட காலமாக ஆரூடம் கூறப்பட்டு வந்தபடி, தமிழக காங்கிரஸ் தலைவராக...
கோலாலம்பூரில் ராகுல் காந்தி!
கோலாலம்பூர் - மலேசிய வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றிரவு கோலாலம்பூர் வந்தடைந்தார்.
இன்று சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் உள்ள பேங்க் ராயாட் வங்கிக்...
திருநாவுக்கரசர் – டி.மோகன் சந்திப்பு
பூச்சோங் - மலேசியாவுக்கு குடும்பத்தினருடன் விடுமுறைக்காக வந்திருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மஇகா தேசிய உதவித் தலைவரான டத்தோ டி.மோகனை அவரது இல்லத்தில் சந்தித்து அளவளாவினார்.
மோகன் மிபா எனப்படும் மலேசிய இந்திய...
குஷ்பு – நக்மா இடையில் பனிப்போரா? – திருநாவுக்கரசர் விளக்கம்!
சென்னை - காங்கிரஸ் நிர்வாகிகளான குஷ்புவுக்கும், நக்மாவுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருவதாகவும், அவர்களுக்குள் மோதல் இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்...
தமிழகப் பார்வை: காங்கிரசுக்கும் – வாசனுக்கும் ஒருசேர நட்புக் கரம் நீட்டும் திமுக!
சென்னை – விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தமிழகம் அடுத்தகட்ட அரசியல் சதுராட்டங்களுக்குத் (அல்லது சதிராட்டங்களுக்கு) தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வருகின்றது.
நேற்று ஒரே நாளில் ஒரு பக்கம், காங்கிரசுக்கும், இன்னொரு பக்கம்...
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசைக் கரை சேர்ப்பாரா திருநாவுக்கரசர்?
சென்னை – காங்கிரசின் பாரம்பரியத்தில் இருந்த வராத ஒருவரான திருநாவுக்கரசர் இன்று புதன்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய எதிர்பார்ப்புகளை அவரது நியமனம் ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில், காங்கிரசுக்கே உரிய...
பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்தார் திருநாவுக்கரசு!
மதுரை - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு இன்று மதுரையில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பி.பி.குளம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது மயங்கிச் சரிந்தார்.
இதனால் அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு...
இந்தியத் தேர்தல்: கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 3 – திருநாவுக்கரசருக்கு திரும்புமா வசந்த காலம்?...
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
ஏப்ரல் 3 – எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் அவரைக் கவர்ந்து, தமிழ் நாட்டில் மிக இளம் வயதிலேயே (28 வயதில்)...