Home Featured இந்தியா ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை இல்லை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை இல்லை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

923
0
SHARE
Ad

Supreme Court

புதுடில்லி – ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு மீதான சட்டம் நிரந்தர சட்டமாகியுள்ளது. இனி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதில் எந்தவிதத் தடையும் இல்லை.