Tag: இந்திய உச்ச நீதிமன்றம்
திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஊழல் வழக்குகளுக்கு இடைக்காலத் தடை!
புதுடில்லி: திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சொத்துக் குவிப்பு வழக்குகளின் மறுவிசாரணைகள் தொடரப்படுவதற்கு இந்திய உச்ச நீதிமன்றத் தடை விதித்துள்ளது.
இந்த வழக்குகளின் மறு விசாரணை தொடர்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்தது. எனினும்...
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை
புதுடெல்லி: காங்கிரசின் முகம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகால சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து அவரின் அரசியல் பயணம் மீண்டும் தொடர்கிறது. நாடாளுமன்றத்திற்கும் இனி அவர்...
சுஷாந்த் சிங் தற்கொலை – இனி சிபிஐ விசாரணை நடத்தும்!
மும்பை – கடந்த ஜூன் 14-ஆம் தேதியன்று தில் தற்கொலை செய்துகொண்ட இந்திப்பட உலகின் இளம் கதாநாயக நடிகர்களில் ஒருவரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தொடர்பான விசாரணைகள் இனி சிபிஐ எனப்படும் மத்திய...
ப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை – உச்ச நீதிமன்றம் வழங்கியது
105 நாட்களாக சிறை வாசம் அனுபவித்து வந்த இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய பிணையை (ஜாமீன்) இன்று புதன்கிழமை காலை வழங்கியது.
அயோத்தியில் இராமர் ஆலயம் நிர்மாணிக்கப்படும் – 5 ஏக்கர் நிலத்தில் மசூதி நிர்மாணிக்கப்படும்
புதுடில்லி - சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் அயோத்தியா இடத்தில் இராமர் ஆலயத்தை நிர்மாணிக்கத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அடுத்த 3 மாதங்களுக்குள் அறவாரியம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்திற்கு...
அயோத்தியா தீர்ப்பு : மசூதி அமைக்க 5 ஏக்கர் மாற்று நிலம் – சர்ச்சைக்குரிய...
புதுடில்லி - இன்று இந்திய நேரப்படி காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்திய உச்ச நீதிமன்ற அமர்வில் அயோத்தியா பாபர் மசூதி வழக்கு மீதான இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்புக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில்...
அயோத்தியா தீர்ப்பு : இந்தியா முழுவதும் பரபரப்பு – உச்சகட்டப் பாதுகாப்பு
அயோத்தியா பாபர் மசூதி வழக்கு தொடர்பில் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கவிருப்பதால், இந்தியா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டு, எல்லா நகர்களிலும் உச்சகட்டப் பாதுகாப்புகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்
புதுடில்லி - கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் எந்த வயதுடைய பெண்களும் இனி அனுமதிக்கப்படலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்தியா முழுவதும்...
கருணைக் கொலைக்கு டெல்லி உச்சநீதிமன்றம் அனுமதி!
புதுடெல்லி - மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு, எனவே தீராத நோய் கொண்டவர்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என டெல்லி உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை முக்கியத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
மருத்துவக் குழு...
சபரிமலையில் பெண்கள் – விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்கிறது
புதுடில்லி – கேரளாவின் பிரபல ஆலயமான சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்லக் கூடாது என நடைமுறையில் இருக்கும் தடையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கு புதுடில்லியிலுள்ள உச்ச...