Tag: இந்திய உச்ச நீதிமன்றம்
நீதிபதி கர்ணனுக்கு எதிராகக் கைது ஆணை!
கொல்கத்தா - கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியும், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகக் கருத்துகளைக் கூறி வருபவருமான தமிழ் நாட்டைச் சேர்ந்த கர்ணன் (படம்), நீதிமன்ற அவமதிப்புக்காக கைது செய்யப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம்...
மனோகர் பாரிக்கர் பதவியேற்கத் தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி - கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பதற்குத் தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மனோகர் பாரிக்கர் முதல்வராவதற்குத் தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட...
கோவாவில் பாஜக ஆட்சி! உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
புதுடில்லி - இன்று செவ்வாய்க்கிழமை கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் பாஜகவின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காகத் தொடுத்திருக்கும் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவிருக்கிறது.
கோவா முதல்வராக மனோகர்...
“சசிகலாவை விடுவிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
புதுடெல்லி - சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியானது.
அதன்படி, மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை விடுவிக்க...
‘சசிகலா மீதான மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது’ – உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
புதுடெல்லி - தமிழக முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்திருந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என டெல்லி...
சசிகலா பதவியேற்புக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!
புதுடில்லி - நாளை செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் அடுத்த முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அவருடைய பதவியேற்புக்கு தடை வழங்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று...
ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை இல்லை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
புதுடில்லி - ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க...
ஜல்லிக்கட்டு: ஜனவரி 31-இல் உச்ச நீதிமன்ற விசாரணை!
புதுடில்லி - ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்ற சட்டப் போராட்டங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து இடைக்கால விண்ணப்பங்களும் எதிர்வரும் ஜனவரி 31-ஆம் தேதி விசாரிக்கப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில்...
ஆனந்த கிருஷ்ணன் உச்ச நீதிமன்றம் வரவேண்டும் – மலேசிய சன் பத்திரிக்கையில் அறிவிப்பு!
கோலாலம்பூர் - நேற்று முன்தினம் 23 ஜனவரி 2017 தேதியிட்ட சன் ஆங்கில நாளிதழில் மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அவரது வணிக நண்பர், அவரது இரண்டு நிறுவனங்கள் ஆகியவை மீதான...
ஜல்லிக்கட்டு வழக்கில் 1 வாரத்திற்கு தீர்ப்பு கிடையாது!
புதுடெல்லி – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்த அவசர சட்ட வரைவை தமிழக அரசு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் அதனைப் பரிசீலித்து, குடியரசுத் தலைவர்...