Home Featured இந்தியா மனோகர் பாரிக்கர் பதவியேற்கத் தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

மனோகர் பாரிக்கர் பதவியேற்கத் தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

791
0
SHARE
Ad

Manohar parrikarபுதுடெல்லி – கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பதற்குத் தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மனோகர் பாரிக்கர் முதல்வராவதற்குத் தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், மனோகர் பாரிக்கர் பதவி ஏற்க தடை விதிக்க முடியாது என்றும், அவர் உடனே சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறியது.