Home Featured வணிகம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள்-ஆனந்த கிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள்-ஆனந்த கிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

1316
0
SHARE
Ad

aircel-maxis-deal-logoபுதுடில்லி – ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும், மற்றும் மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணன், அவரது முன்னாள் வணிக நண்பர் ரால்ப் மார்ஷல், மலேசிய நிறுவனங்களான அஸ்ட்ரோ, மேக்சிஸ் என அனைத்து தரப்புகளின் மீதான குற்றச்சாட்டுகளையும்  இன்று கூடிய சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

(மேலும் செய்திகள் தொடரும்)