Home Featured நாடு இந்தியர்களுக்கு 500 மில்லியன் ரிங்கிட் சுழல் நிதி – நஜிப் அறிவித்தார்!

இந்தியர்களுக்கு 500 மில்லியன் ரிங்கிட் சுழல் நிதி – நஜிப் அறிவித்தார்!

1344
0
SHARE
Ad

Najibblueprintlaunchகோலாலம்பூர் – இந்தியர்களுக்கான வளர்ச்சிக்கான செயல் முன்வரைவுத் திட்டத்தை (புளூபிரிண்ட்) இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முன்மொழிந்து உரையாற்றிய இந்திய சமுதாயத்தின் நலன்களுக்காக பல திட்டங்களை அறிவித்தார்.

இந்தியர்களுக்கான 500 மில்லியன் சுழல் நிதி ஒன்றையும் நஜிப் அறிவித்தார்.

ஒவ்வொரு தமிழ்ப் பள்ளியிலும், பாலர் வகுப்புகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பையும் நஜிப் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)