Home Featured நாடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக மீண்டும் இராஜேந்திரன்!

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக மீண்டும் இராஜேந்திரன்!

941
0
SHARE
Ad

Rajendranகோலாலம்பூர் – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பெ.இராஜேந்திரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

2017 முதல் 2019-ம் ஆண்டுக்கான எழுத்தாளர் சங்கத் தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதன் வாக்கு விவரங்கள் பின்வருமாறு:

#TamilSchoolmychoice

தலைவர்:

இராஜேந்திரன் – 146 வாக்குகள்

கணேசன் – 54 வாக்குகள்

துணைத்தலைவர்:

அருள் – 131 வாக்குகள்

வித்யாசாகர் – 66 வாக்குகள்

உதவித்தலைவர்

மணிவாசகம் – 159 வாக்குகள்

சத்தியசீலன் – 142 வாக்குகள்

கௌரி சர்வேசன் – 32 வாக்குகள்

ஆறுமுகம் – 35 வாக்குகள்

செயலாளர்

விஜயராணி – 134 வாக்குகள்

கு.தேவேந்திரன் – 65 வாக்குகள்

பொருளாளர்

சைமன் – 159 வாக்குகள்

பன்னீர்செல்வம் – 39 வாக்குகள்