Home நாடு அமரர் ஆதி.குமணன் துணைவியார் காலமானார்!

அமரர் ஆதி.குமணன் துணைவியார் காலமானார்!

91
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவின் பிரபல தமிழ்ப் பத்திரிகையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்ததோடு, கடந்த காலங்களில் வானம்பாடி, தமிழ் ஓசை, மலேசிய நண்பன் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றிய அமரர் ஆதி.குமணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமாவார். ஆதி.குமணன் அவர்களின் துணைவியார் திருமதி இந்திராவதி பாய் (வயது 68) நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) மாலை 6.30 மணியளவில் உடல் நலக் குறைவால் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் காலமானார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்களைப் பெற கீழ்க்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்:

லோகேந்திரன் : 011-28638417

தேவேந்திரன் : 011-39414736