Home Featured உலகம் கியூபெக் துப்பாக்கித் தாக்குதல்காரன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டான்!

கியூபெக் துப்பாக்கித் தாக்குதல்காரன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டான்!

993
0
SHARE
Ad

Alexandre Bissonnette-quebec shooter jpg

கியூபெக் – ஞாயிற்றுக்கிழமை கனடாவின் கியூபெக் நகரில் ஒரு பள்ளிவாசலில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்குதல்காரன் அலெக்சாண்டர் பிசோனெட் (படம்) என அடையாளம் காணப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டான்.

ஆறு கொலைக் குற்றச்சாட்டுகளும், ஐந்து கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும் அவன் மீது சுமத்தப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

27 வயதான அலெக்சாண்டர் பல்கலைக்கழக மாணவன் – பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.