Home கலை உலகம் இமயமலையில் ரஜினி கட்டிய ஆசிரமம்: நவம்பர் 10-ல் திறப்புவிழா!

இமயமலையில் ரஜினி கட்டிய ஆசிரமம்: நவம்பர் 10-ல் திறப்புவிழா!

1105
0
SHARE
Ad

rajinikanthhimalayaபுதுடெல்லி – அடிக்கடி இமயமலைக்குச் சென்று தியானம் செய்து விட்டு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்கேயே ஒரு ஆசிரமத்தையும் கட்டி முடித்திருக்கிறார்.

இமயமலையில் இருக்கும் ஸ்ரீ பாபாஜியின் குகைக்கு வழிபட வரும் பக்தர்கள், இந்த ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்ய வசதியாக ரஜினியும், அவரது நண்பர்களும் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர்.

வரும் நவம்பர் 10-ம் தேதி, இந்த ஆசிரமத்தின் “கிரஹப்பிரவேசம்’ மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

#TamilSchoolmychoice