சர்கார் படத்திற்காக வெளியிடப்படும் இரண்டாவது பாடல் இதுவாகும். வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட இரசிகர்கள் இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட ‘சிம்தங்கரன்’ பாடலும் இரசிகர்களிடையே பெரும் வரவேற்றைப் பெற்று இதுவரையில் 15 மில்லியனையும் தாண்டிய இரசிகர்கள் அந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக மலர்கிறது ‘சர்கார்’.
Comments