Home உலகம் 2016-அதிபர் தேர்தலில் ஹிலாரி:கிளின்டன்

2016-அதிபர் தேர்தலில் ஹிலாரி:கிளின்டன்

509
0
SHARE
Ad

downloadவாஷி்ங்டன், ஏப்.9- அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சராக இருந்த ஹிலாரி, 2016ல் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். என முன்னாள் அதிபரும் ஹிலாரியின் கணவருமான பில் கிளின்‌டன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது இவ்வாறு கூறினார்.

இவ்வாறு அவர் கூறியவுடன் அங்கு திரண்டிருந்த மக்களின் கைதட்டி பாராட்டினர்.