Astro Awani மற்றும் Bernama TV-உடன் நாட்டு நடப்புகளையும் முக்கிய செய்திகளையும் அறிந்து கொள்ளலாம். Cartoon Network-இல் குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளைக் கண்டுக் களிக்கும் வேளையில் அல்லது Astro Tutor TV-இல் கல்வி கற்று கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் GO SHOP-இன் வழி உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கலாம்.
விளையாட்டு மற்றும் மின் விளையாட்டு ரசிகர்கள் Arena மற்றும் eGG மூலம் உடனுக்குடனான விளையாட்டுச் செய்திகளை அறிந்துக் கொள்ளலாம். ஆஸ்ட்ரோ கோ-இல் 22 இலவச அலைவரிசைகளில் Dua Takdir Cinta, Happy Prince, All is Well, Travel for Love, Allungal Vellungal, Rajiniyudan Naan மற்றும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை கண்டு களியுங்கள். 22 இலவச அலைவரிசைகள் பின்வருமாறு:
· Astro Prima
· Astro Oasis · Go Shop HD RUUMA · Go Shop HD GAAYA · Astro Vaanavil · Makkal TV · Astro AEC · GO SHOP Chinese · TV Alhijrah · Celestial Movies · Celestial Classic Movies · CCTV4 |
· Astro Xiao Tai Yang
· Astro Awani · Bernama TV · Astro Tutor TV UPSR · Astro Tutor TV PT3 · Astro Tutor TV SPM · Astro Arena · eGG · HELLO · Cartoon Network |
ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் அல்லாதவர்கள் ஆஸ்ட்ரோ கோ-ஐ அணுகப் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றவும்:
படி 1: App Store அல்லது Google Play-ஐ பயன்படுத்தி ஆஸ்ட்ரோ கோ-ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்.
படி 2: “ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர் அல்ல” என்பதைத் தேர்வு (கிளிக்) செய்க
படி 3: ஒரு ID-ஐ அமையுங்கள்
படி 4: உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட 6 இலக்கு pin-இன் மூலம் உங்கள் ID-ஐ சரிபார்க்கவும்.
உங்கள் மடிக்கணினி/கணினி முலமாக ஆஸ்ட்ரோ கோ-ஐ அணுக, astrogo.com.my என தட்டச்சு செய்து, மேலே குறிப்பிட்டுள்ள அதே நடைமுறைகளைப் பின்பற்றவும்.
*நீங்கள் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களேயானால், “ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்” என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் சந்தா தொகுப்புகளுக்கு ஏற்ப நிகழ்ச்சிகளை தொடர்ந்து பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.
ஆஸ்ட்ரோ கோ-இல் இந்த இலவச அணுகலைப் பற்றிய மேல் விபரங்களுக்கு www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.