பொன்மகள் வந்தாள் (முதல் ஒளிப்பரப்பு / ப்ரிமியர்)
Astro First (அலைவரிசை 480)
ஊட்டியில் வசிக்கும் ‘பெடிஷன்’ பெதுராஜ், 2004-ஆம் ஆண்டின் ஒரு வழக்கை மீண்டும் திறக்கிறார். இவ்வழக்கு குழந்தைகளைக் கடத்தித் தொடர்ந்து கொலைச் செய்த ‘சைக்கோ ஜோதி’ எனும் தொடர் கொலையாளியைப் பற்றியது. எதிர்ப்பின் மத்தியில் வழக்கைப் புதுப்பிக்க முயற்சி செய்கிறார் பெதுராஜின் மகள் மற்றும் வழக்கறிஞர் வெண்பா.
வியாழன், ஜூன் 25
ஜலே (முதல் ஒளிப்பரப்பு / ப்ரிமியர்)
நடிகர்கள்: பின்னு தில்லான் & சர்குன் மேத்தா
திருமணம் செய்ய வேண்டும் என ஜலேவின் குடும்பத்தினர் விரும்புகின்றனர். அவளுக்கு மனநலம் சரியில்லை என்றும் அவ்வகையில் தனக்கு ஏற்ற துணையைத் தேட ஜலேவுக்கு ஒரு கடினமான விஷயம என்று அவர்கள் நினைக்கின்றர். ஆனால் உண்மையில், அவர்களே மனநலம் சரியில்லாதவர்கள்.
வெள்ளி, 26 ஜூன்
மீண்டும் ஒரு மரியாதை (முதல் ஒளிப்பரப்பு / ப்ரிமியர்)
நடிகர்கள்: பி. பாரதிராஜா & நஷத்ரா
தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்ய முடிவு செய்யும் ஒரு பெண் தனது மகனால் கைவிடப்பட்ட ஒரு முதியவருடன் நட்பு கொள்கிறாள். ஒரு கவர்ச்சியான இடத்திற்கு அவர்கள் மேற்கொள்ளும் 10 நாட்கள் பயணம் இருவரின் வாழ்க்கையையும் மாற்றுகிறது.
திங்கள், 29 ஜூன்
சங்தில் சனம் (முதல் ஒளிப்பரப்பு / பிரிமியர்)
நடிகர்கள்: சல்மான் கான் & மனிஷா கொய்ராலா
இரண்டு சிறுவர்கள் இளம் வயதில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால், அச்சிறுமிகளின் தந்தை ஒரு வங்கியைக் கொள்ளையடித்துவிட்டு, பழியை சிறுவர்களின் மீது போடுகிறார். பல வருடங்கள் கழித்து, வளர்ந்த சிறுவர்கள் தங்களது மனைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
ஞாயிறு, 28 ஜூன்
வுட்ஸ்டோக் விலா (முதல் ஒளிப்பரப்பு / ப்ரிமியர்)
நடிகர்கள்: சிக்கந்தர் கெர், நேஹா ஓபராய் & அர்பாஸ் கான்
தனது மனைவியைக் கடத்தியவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறிய ஒரு தொழிலதிபர் மனமுடைந்து போகிறார்.
ஞாயிறு, 28 ஜூன்
அதையும் தாண்டி புனிதமானது (முதல் ஒளிப்பரப்பு / பிரிமியர்)
Astro First (அலைவரிசை 480)
ஒரு புத்திசாலித்தனமான கருவுறுதல் கிளினிக் உரிமையாளர் ஒரு வேலையற்ற மற்றும் மகிழ்ச்சியான-அதிர்ஷ்டசாலி பையனை விந்து தானம் செய்ய ஒப்புக்கொள்ளச் செய்கிறார். ஆனால், அதன்பிறகு அப்பையனின் வாழ்க்கை சிக்கலாகிறது.