கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2 இன் சேவைத் தொடக்கம் வரும் ஜூன் 28க்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது.
2,57,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான கே.எல்.ஐ.ஏ 2 கட்டுமானப் பணிகள் திட்டமிட்டவாறு நடைபெற்றுவருகின்றன. கால அட்டவணைக்கு ஏற்ப அம்முனையச் சேவை தொடக்கத்தை மேற்கொள்ள முடியும் என என மேலாளர் பாய்ஸா தெரிவித்தார்.
Comments