Home Featured நாடு ஆர்டிஎம் மெண்டரின் செய்தியில் காணொளியைப் பயன்படுத்த மீண்டும் அனுமதி!

ஆர்டிஎம் மெண்டரின் செய்தியில் காணொளியைப் பயன்படுத்த மீண்டும் அனுமதி!

641
0
SHARE
Ad

RTM 1கோலாலம்பூர் – செய்தியில் காணொளியைப் பயன்படுத்த மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது ஆர்டிஎம் மெண்டரின் செய்திப் பிரிவு.

நேற்று இரவு 8 மணி செய்தியில் காணொளியும் இடம்பெற்றிருந்தது. எனினும், மெண்டரின் செய்திப் பிரிவில் சீன மொழியில் தலைப்புச் செய்திகள் இடம்பெறவில்லை. மலாய் மொழியில் எழுப்பட்டிருந்த தலைப்பை மட்டுமே காண முடிந்தது.

 

#TamilSchoolmychoice