Home Tags ஆர்டிஎம்

Tag: ஆர்டிஎம்

“தமிழ் இலக்கியங்களை மலாய் மொழியில் மொழியாக்கம் செய்வோம்” – மோகனன் பெருமாள்

கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மின்னல் பண்பலையும் இணைந்து ஏற்பாடு செய்யவிருக்கும் சிறுகதைப் போட்டியில் வெற்றிபெறும் கதைகள் புத்தகமாக பதிப்பிக்கப்படும். அதன் பின்னர் டேவான் பகாசா டான் புஸ்தாகாவின் துணையுடன்...

மின்னல் பண்பலை வானொலிக்கு புதிய தலைவராக “கவித்தமிழ்” கிருஷ்ணமூர்த்தி நியமனம்

(நாட்டின் அரசாங்க வானொலியான மின்னல் பண்பலையின் புதிய நிருவாகத் தலைவராக கு.கிருஷ்ணமூர்த்தி (படம்) அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நியமனம் குறித்தும், புதிய தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் பின்னணி குறித்தும், மின்னல் வானொலி குறித்தும் தனது...

தமிழ் வானொலிக்கு புதுப்பாட்டை வகுத்த இரா. பாலகிருஷ்ணன் நினைவலைகள்

(மலேசியத் தமிழ் வானொலி வரலாற்றில் என்றும் பொன்னெழுத்துகளால் பொறித்து வைக்கப்படும் பெயர் அமரர் இரா.பாலகிருஷ்ணன். ஆர்டிஎம் தமிழ் வானொலியின் தலைவராகப் பணியாற்றியவர். இன்று அவரின் நினைவு நாள். அதனை முன்னிட்டு எழுத்தாளர் நக்கீரன்...

சரவணன் முயற்சியால் மீண்டும் ஆர்டிஎம் 2-க்குத் திரும்பிய “வசந்தம்”

கோலாலம்பூர் : ஆர்டிஎம் 2-வது தொலைக்காட்சி அலைவரிசையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளியேறி வந்த நேர்காணல் நிகழ்ச்சி "வசந்தம்". இந்திய சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட நபர்கள், பிரபலங்களைச் சந்தித்து அதன் மூலம் இந்திய சமூகத்தின் பன்முகப்...

“மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” – பாடல் திறன் போட்டி வெற்றியாளர்கள்

கோலாலம்பூர் : சாமானியர்களை சாதனையாளர்களாக்கும் ஆர்டிஎம் (RTM) என்னும் மலேசிய வானொலி, தொலைக்காட்சி இலாகாவின் உன்னதமான இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக இவ்வாண்டு மின்னல் பண்பலை “மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” பாடல்...

நன்கு அறியப்பட்ட ஆர்டிஎம் செய்தி வாசிப்பாளர் பாரிட் இஸ்மத் எமிர் காலமானார்!

கோலாலம்பூர்: ஆர்டிஎம் உலக செய்தி வாசிப்பாளராக நன்கு அறியப்பட்ட பாரிட் இஸ்மத் எமிர் சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலமானது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தியை அவரது மகன்...

மின்னல் ஏற்பாட்டில் “நெஞ்சே எழு” – காதர் இப்ராகிமின் இலவச உரை

ஜனவரி 4-ஆம் தேதி, சனிக்கிழமை, மாலை மணி 4-க்கு, ஆர்டிஎம்மின் அங்காசாபுரி ஆடிட்டோரியம் பெர்டானா மண்டபத்தில் முனைவர் காதர் இப்ராகிம் உரையாற்றுகிறார்.

மின்னல் பண்பலையின் தீபாவளிக் கொண்டாட்டம்

கோலாலம்பூர் - இவ்வாண்டுக்கான மின்னல் பண்பலையின் (எப்.எம்) தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 15ஆம் நாள் இரவு 7.30 மணிக்கு ஆர்டிஎம் அங்காசாபுரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையளித்து...

“2 ஆயிரம் ஏக்கர் – நான்தான் முதலில் ஆட்சிக் குழுவில் ஆய்வறிக்கையாக பரிந்துரைத்தேன்” வசந்தம்...

ஆர்டிஎம் 2 தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய வசந்தம் நிகழ்ச்சியில், பேராக் இந்தியர் விவகாரங்கள் குறித்து, ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் விரிவாக விவரித்தார்.

ஆர்டிஎம் தன் கடமையை சரிவர செய்கிறது!- கோபிந்த் சிங் டியோ

ஷா அலாம்: மலேசிய வானொலி தொலைக்காட்சி நிறுவனமான ஆர்டிஎம் மாநில அரசு உட்பட அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக சரவாக் மாநிலத்திற்கும் அதன் கடமைகளை சரிவர செயல்படுத்தியுள்ளது என தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக...