Tag: ஆர்டிஎம்
“ஆர்டிஎம் தொடர்ந்து செயல்பட வேண்டும்”- கோபிந்த் சிங்
கோலாலம்பூர்: மலேசிய வானொலி தொலைக்காட்சி நிறுவனத்தை (ஆர்டிஎம்) முன்னோக்கி நகர்த்துவதற்கும், எப்போதும் மலேசிய மக்களின் முதல் தரத் தேர்வாக இந்நிறுவனத்தை நிலைத்திருக்க வைப்பதற்கும் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ...
ஆர்டிஎம், பெர்னாமா இணைந்து மின்னியல் முறையிலான சேவை அறிமுகம்
ஜோகூர்: மலேசியத் தேசிய செய்தி நிறுவனம் (பெர்னாமா), மலேசிய வானொலி தொலைக்காட்சி நிறுவனம் (ஆர்டிஎம்) மற்றும் மலேசியத் தகவல் துறை இடையே மின்னியல் (டிஜிட்டல்) சேவையை உருவாக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தொடர்பு மற்றும்...
உள்ளூர் கலைஞர்களுக்கான மின்னல் பண்பலையின் “இசை.my”- கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
கோலாலம்பூர் – 1946 முதல் செயல்பட்டு வரும் மின்னல் பண்பலை கடந்த 72 ஆண்டுகளில் பல்வேறு உருமாற்றங்களையும், நேர மாற்றங்களையும், பெயர் மாற்றங்களையும் கண்டு வந்துள்ளது. தற்போது மின்னல் எஃப்.எம். அல்லது பண்பலை...
மண் மணம் மணக்கும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்”
கோலாலம்பூர் – மலேசியக் கலைஞர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும் நிகழ்ச்சி “மண்ணின் நட்சத்திரம்”. இன்று சனிக்கிழமை (4 ஆகஸ்ட்) ஒலியேறும் நிகழ்ச்சியில் ‘மண்ணின் மைந்தன்’ மலேசியா குறும்பட போட்டியின் வெற்றியாளர்களான ஷாமினி, ரவி...
மின்னல் காலைக் கதிர் நிகழ்ச்சியில் அமைச்சர் குலா!
கோலாலம்பூர் - மனித வள அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மலேசிய வானொலியின் தமிழ்ப் பிரிவான மின்னல் பண்பலை (எப்-எம்) ஒலிபரப்பு மையத்திற்கு எம்.குலசேகரன் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 5) காலை...
உலகக் கிண்ணப் போட்டிகள் ஆர்டிஎம் 1-இல் ஒளிபரப்பாகும்
புத்ரா ஜெயா - ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் ஆர்டிஎம் 1-வது ஒளியலையில் ஒளிபரப்பாகும் என்றும் இதனை பொதுமக்கள் இலவசமாகக் கண்டு களிக்கலாம் என தொடர்பு பல்ஊடக அமைச்சர்...
உலகக் கிண்ண ஆட்டங்கள் ஆர்டிஎம்மில் நேரலையில் ஒளிபரப்பாகுமா?
கோலாலம்பூர் - 2018 உலகக் கிண்ணக் காற்பந்து ஆட்டங்கள் அனைத்தும் ஆர்டிஎம் அலைவரிசையில் நேரலையில் ஒளிபரப்பாகுமா? என்பதை வரும் புதன்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் என தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த்...
மின்னலின் இசைக் கொண்டாட்டம்: 3000 நேயர்கள் பங்கேற்க மிகச் சிறப்பாக நடைபெற்றது!
கோலாலம்பூர் - மின்னல் எப்எம் ஏற்பாட்டில் ஆர்டிஎம்மின் 72-ம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம், கடந்த மார்ச் 31-ம் தேதி, புக்கிட் பெருந்தோங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாலை மணி 5 தொடங்கி, நள்ளிரவு...
ஆர்டிஎம் 72-ம் ஆண்டு விழா: மின்னல் ஏற்பாட்டில் இசைக் கொண்டாட்டம்!
கோலாலம்பூர் - ஆர்டிஎம் 72 -ம் ஆண்டு நிறைவு விழா, மின்னல் எஃப்எம் ஏற்பாட்டில் நாளை 31 மார்ச் 2018, சனிக்கிழமை மாலை மணி 5 தொடங்கி நள்ளிரவு மணி 12 வரை...
ஆர்டிஎம் 72-ம் ஆண்டுக் கொண்டாட்டம்: மின்னல் எஃப்எம் ஏற்பாட்டில் இசை நிகழ்ச்சி!
கோலாலம்பூர் - ஆர்டிஎம்மின் 72-ம் ஆண்டு வரலாற்றுப் பிறந்தநாளையொட்டி மின்னல் எஃப்எம் உள்ளூர் கலைஞர்களோடு இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.
வரும் மார்ச் 31 -ம் தேதி சனிக்கிழமை மாலை மணி 5...