ஆட்டங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டால் ஆர்டிஎம்மின் பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள் என்றும் கோபிந்த் சிங் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், அமைச்சரவையின் முடிவு நமக்குச் சாதகமாக இருக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் இன்று திங்கட்கிழமை விஸ்மா பெர்னாமாவைப் பார்வையிட்ட பிறகு கோபிந்த் சிங் தெரிவித்திருக்கிறார்.
Comments