Home Tags கோபிந்த் சிங் டியோ

Tag: கோபிந்த் சிங் டியோ

கோபிந் சிங் டியோ: “இனவாதத்துக்கு மலேசியர்கள் இடம் தரக்கூடாது”

புத்ராஜெயா: நாட்டில் இனவாதமும், இனங்களுக்கிடையிலான பாகுபாடும் அதிகரித்து வருவது தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார். அண்மையில் சோளம் விற்பவர் ஒருவர், இந்தியர்களை கீழ்த்தரமாக அடையாளப்படுத்தியிருப்பது தொடர்பான பதிவு சமூக வலைத்தளத்தில்...

“தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு தொடரும்”-கோபிந்த் சிங் டியோ அறிவிப்பு

புத்ராஜெயா : கடந்த ஆண்டை போலவே தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு இந்தியர்களுக்கு தொடரும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார். பத்துமலைக்குப் பிரதமரின் வருகை மடானி அரசாங்கத்தின் அக்கறையை...

ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறைக்கு நல்ல வரவேற்பு – கோபிந் சிங் டியோ பாராட்டு

ஷா ஆலாம்: செக்‌ஷன் 23, ஷா அலாமில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருகோவிலில் ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறையை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி...

பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ!

புவனேஸ்வர் : ஜனவரி 8 முதல் ஜனவரி 10 வரை 3 நாட்களுக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெறும் 2025-ம் ஆண்டுக்கான பிரவாசி பாரதிய திவாஸ் என்னும் அயல்நாடு வாழ்...

மடானி அரசாங்கத்தின் தீபாவளி உபசரிப்பு – அன்வார் இப்ராகிம் பங்கேற்பு!

கோலாலம்பூர்: மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் தீபாவளி பொது விருந்துபசரிப்பு தீபாவளி தினத்தன்று (வியாழக்கிழமை 31 அக்டோபர் 2024) கோலாலம்பூரிலுள்ள செந்துல் டிபோட் என்னும் இடத்தில் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டது. பல இனங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான...

அண்ணன் கோபிந்த் சிங்குக்காக துணையமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த தம்பி ராம் கர்ப்பால்…

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் முன்னாள் அமைச்சரும் ஜசெக தலைவருமான கோபிந்த் சிங் இலக்கவியல் - டிஜிடல் - அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் காரணமாகவே அவரின் தம்பி ராம் கர்ப்பால்...

கோபிந்த் சிங் டியோ சிலாங்கூர் சட்டமன்றத்திற்குப் போட்டி – ஆட்சிக் குழு உறுப்பினராகலாம்

பெட்டாலிங் ஜெயா : சிலாங்கூர் ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக ரிஷ்யாகரனுக்கு பதிலாக நிறுத்தப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. கோபிந்த் சிங் தற்போது டாமன்சாரா நாடாளுமன்ற...

சோஸ்மா: நசுத்தியோனைச் சாடும் பிகேஆர் – ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள்

புத்ரா ஜெயா : சோஸ்மா சட்டத்தை மறு ஆய்வு செய்யப் போவதில்லை எனக் கூறியிருக்கும் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோனை டாமன்சாரா ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ கண்டித்துள்ளார். தன்...

பூச்சோங்கில் இயோ பீ யீன் போட்டி

பெட்டாலிங் ஜெயா : நடப்பு பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான கோபிந்த் சிங் டியோ டாமன்சாராவில் போட்டியிடுவதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக பாக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யீன் பூச்சோங்கில் போட்டியிடுவார் என...

டாமன்சாராவில் கோபிந்த் சிங் போட்டி

பெட்டாலிங் ஜெயா : சிலாங்கூரில் உள்ள டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான டோனி புவா அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளார். இருந்தாலும் தொடர்ந்து ஜசெகவிற்கு ஆதரவாக செயல்படப் போவதாகவும்...