Home Tags கோபிந்த் சிங் டியோ

Tag: கோபிந்த் சிங் டியோ

ஊடகவியலாளர்களை மிரட்டுவதும், திட்டுவதும் சரியான செயல் அல்ல!

கோலாலம்பூர்: ஊடகவியலாளர்கள் விவகாரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் குறுக்கிட வேண்டாம் என தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தனது டுவிட்டர் பக்கம் வாயிலாதத் தெரிவித்துள்ளார். “உண்மையை வெளிப்படுத்த அவர்கள் அங்கு...

ஆர்டிஎம், பெர்னாமா இணைந்து மின்னியல் முறையிலான சேவை அறிமுகம்

ஜோகூர்: மலேசியத் தேசிய செய்தி நிறுவனம் (பெர்னாமா), மலேசிய வானொலி தொலைக்காட்சி நிறுவனம் (ஆர்டிஎம்) மற்றும் மலேசியத் தகவல் துறை இடையே மின்னியல் (டிஜிட்டல்) சேவையை உருவாக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தொடர்பு மற்றும்...

உள்ளூர் கலைஞர்களுக்கான மின்னல் பண்பலையின் “இசை.my”- கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர் – 1946 முதல் செயல்பட்டு வரும் மின்னல் பண்பலை கடந்த 72 ஆண்டுகளில் பல்வேறு உருமாற்றங்களையும், நேர மாற்றங்களையும், பெயர் மாற்றங்களையும் கண்டு வந்துள்ளது. தற்போது மின்னல் எஃப்.எம். அல்லது பண்பலை...

இன்னும் 2 வாரத்தில் பெர்னாமா தமிழ் செய்திகள்

கோலாலம்பூர் - அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பெர்னாமா தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் சீன மொழிச் செய்திகள் ஒளிபரப்பப்பட ஏற்பாடுகளை செய்யுமாறு பெர்னாமா நிறுவனத்திற்குத் தான் கட்டளையிட்டுள்ளதாக தொடர்பு பல்ஊடக அமைச்சர் கோபிந்த் சிங்...

உலகக் கிண்ணப் போட்டிகள் ஆர்டிஎம் 1-இல் ஒளிபரப்பாகும்

புத்ரா ஜெயா - ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் ஆர்டிஎம் 1-வது ஒளியலையில் ஒளிபரப்பாகும் என்றும் இதனை பொதுமக்கள் இலவசமாகக் கண்டு களிக்கலாம் என தொடர்பு பல்ஊடக அமைச்சர்...

மீண்டும் பெர்னாமா தமிழ் செய்திகள் – கோபிந்த் சிங்

கோலாலம்பூர் - தொடர்பு பல்ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கோபிந்த் சிங் டியோ இன்று திங்கட்கிழமை ஆர்டிஎம் மற்றும் அங்காசபுரியிலுள்ள துன் அப்துல் ரசாக் தகவல் ஒலிபரப்புக் கழகம் ஆகியவற்றுக்கு வருகை தந்தார். தனது வருகையின்போது...

உலகக் கிண்ண ஆட்டங்கள் ஆர்டிஎம்மில் நேரலையில் ஒளிபரப்பாகுமா?

கோலாலம்பூர் - 2018 உலகக் கிண்ணக் காற்பந்து ஆட்டங்கள் அனைத்தும் ஆர்டிஎம் அலைவரிசையில் நேரலையில் ஒளிபரப்பாகுமா? என்பதை வரும் புதன்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் என தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த்...

அமைச்சரவை 2018: 2 இந்திய அமைச்சர்களுமே தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை பதவியேற்ற புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 2 இந்திய அமைச்சர்களுமே தலைப்பாகை அணிந்து பதவியேற்ற அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக மஇகாவைச் சேர்ந்த இந்திய அமைச்சர்கள் மாமன்னர் முன்னால் பதவியேற்கும்போது...

பிகேஆர் கட்சியிலிருந்து 3-வது இந்திய அமைச்சரா?

கோலாலம்பூர் - முதல் கட்டமாக இன்று திங்கட்கிழமை மாமன்னரில் முன்னிலையில் பதவியேற்கப் போகும் அமைச்சரவைக் குழுவில் இரண்டு இந்திய அமைச்சர்கள் - கோபிந்த் சிங் டியோ மற்றும் எம்.குலசேகரன் - நியமிக்கப்பட்டுள்ளனர். 2 அமைச்சர்கள்...

“விலகிக் கொள்ளுங்கள்” – அபாண்டி அலிக்கு கோபிந்த் சிங் கோரிக்கை

கோலாலம்பூர் - அரசாங்கத்திற்குத் தற்போது அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் என யாரும் இல்லை என பிரதமர் துன் மகாதீர் அறிவித்ததைத் தொடர்ந்து, அபாண்டி அலி அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறாரா இல்லையா என்ற...