Tag: கோபிந்த் சிங் டியோ
பிரதமராக மகாதீர்: அண்ணன் ஆதரவு! தங்கையோ எதிர்ப்பு
ஜோர்ஜ் டவுன் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் மகாதீர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுமையிலும் ஆதரவும் எதிர்ப்புமாக குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மறைந்த கர்ப்பால் சிங்கின் மகள் சங்கீத்...
கர்ப்பாலின் இடத்தை நிரப்பும் மகன் கோபிந்த் சிங்!
ஷா ஆலாம் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (12 நவம்பர் 2017) நடைபெற்ற ஜனநாயகச் செயல்கட்சியின் (ஜசெக) தேசிய மத்திய செயற்குழுவுக்கான தேர்தல் முடிவுகள் ஒரு சில அரசியல் செய்திகளையும், அந்தக் கட்சியின் எதிர்காலப்...
ஜசெக மத்தியச் செயலவை மறுதேர்தல்: கிட் சியாங் 1-ம் இடம், கோபிந்த் 2-ம் இடம்!
கோலாலம்பூர் – சங்கங்களின் பதிவிலாகா உத்தரவின் படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜசெக மத்தியச் செயலவைக்கான மறுதேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில், 1,199 வாக்குகள் பெற்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் முதலிடத்தையும், 1,...
“2.6 பில்லியன் பணம் சென்ற பாதை” – அபாண்டி விளக்க முடியுமா?
கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குக்குச் சென்ற 2.6 பில்லியன் ரிங்கிட் பணத்தின் பாதை என்ன என்பதையும், அது உண்மையிலேயே நன்கொடைதான் என்பதையும் சட்டத் துறை தலைவர்...
சங்கப் பதிவகத்திற்கு ஜசெக 48 மணி நேரக் கெடு
கோலாலம்பூர் – ஜசெக 2013-இல் நடத்திய கட்சித் தேர்தல் செல்லாது என 4 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லாது என அறிவித்துள்ள காரணத்தால் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள சங்கப் பதிவகம், இன்னும் தங்களுக்கு அந்த முடிவு...
அடுத்த பொதுத்தேர்தலில் ரபிசியால் போட்டியிட முடியாது – கோபிந்த் கருத்து!
கோலாலம்பூர் - அலுவலக இரகசிய சட்டத்தை மீறியதாக பிகேஆர் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அடுத்த பொதுத்தேர்தலில் அவரால்...
21 நாள் தடுப்புக் காவல் உத்தரவுக்கு எதிராக சஞ்சீவன் மனு!
கோலாலம்பூர் - குற்றத் தடுப்புச் சட்டம் (POCA) 1959-ன் கீழ், தனக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய 21 நாள் தடுப்புக் காவலை மறுபரிசீலனை செய்யும் படி 'மைவாட்ச்' அமைப்பின் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீசஞ்சீவன்...
சரவாக் பிணைத்தொகை விவகாரத்தில் அரசாங்கத்தின் பங்கு என்ன? – கோபிந்த் சிங் கேள்வி!
கோலாலம்பூர் - அபு சயாப் பிடியில் இருந்து 4 சரவாக் மாலுமிகளையும் விடுவிக்க வசூல் செய்யப்பட்ட 12 மில்லியன் ரிங்கிட் நன்கொடையில் அரசாங்கத்தின் பங்கு என்ன? என்பதை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட்...
சரவாக்கில் நுழைய பூச்சோங் எம்பி கோபிந்த் சிங்கிற்கும் தடை!
கோலாலம்பூர் - சரவாக்கில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ள ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில், தற்போது பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோவும் இணைந்துவிட்டார்.
காரணம், இன்று செவ்வாய்கிழமை காலை கூச்சிங் அனைத்துலக விமான...
சிவகுரு கடத்தப்பட்ட காரின் உரிமையாளர் யார்? ஐஜிபி-யிடம் விளக்கம் கேட்கும் கோபிந்த்!
கோலாலம்பூர் - சிவகுரு கடத்தப்பட்டு ஆறு நாட்கள் ஆகியும், அவர் கடத்தப்பட்டதை நேரில் பார்த்த முதன்மை சாட்சியை காவல்துறை ஏன் இன்னும் விசாரணை செய்யவில்லை என நேற்று வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ...